எதிரிக்காக காத்திருத்தல் என்று கண்ணிவெடிகளை புகழ கவிஞர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எதிரிகளை பலஹீனப்படுத்த நிலக்கண்ணிவெடிகளை உபயோகிப்பதாக நம்பிக்கைகள் உலவுகின்றன.
எதிரிகளின் நகர்வை தாமதப்படுத்தவே பெரும்பாலும் நிலக்கண்ணிவெடிகள் உதவிச்செய்யக்கூடும்.
பூமியெங்கும் உலவிக்கொண்டிருந்த நானூறு மில்லியன் கண்ணிவெடிகளும் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களின் பெயரில் உலவவிடப்பட்டிருக்கின்றன....