ஒரு இனிப்பான அறிவிப்பு. உலக அணுகழிவுகளை சேகரிக்க எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உங்களை வளமானவர்களாய் மாற்றப்போகும் ஒரு அற்புதமான திட்டம். உங்களை கோடீஸ்வரனாக்கபோகிறது எங்கள் பதிப்பகம்.
திட்டத்தில் பத்து சென்று சொந்த நிலமுள்ளவர்கள், நிலமற்றவர்கள் ,விவசாயிகள், பங்குதரகர்கள் ,கணிபொறியாளர்கள், அரசாங்க பணியிலியிருந்து ஓய்வுபெற்றவர்கள், எம்எல்எம் திட்டத
்தில் ஊரைவிட்டு ஓடியவர்கள், இன்சூரன்ஸ் ஏஜென்றுகள், கல்லூரி நிறுவனர்கள்,...