31/12/12

காதறுந்த ஊசி

நேற்று பெய்தது பாலைவனத்து மழை என் பால்யம் விரட்டி சேகரிக்கிறது மழை சிரட்டையில் நிரம்புகிறது ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின்...

Read more »

ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்

உற்பத்திக்கும் எழுத்திற்கும் இடையில் இலக்கியவாதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறான். பாரிய அரசியலில் நுழைந்தவன் எழுத்திற்கு திரும்புவதில்லை. இலக்கிய பரிச்சையத்தை வைத்து வினவு பாணியில் கட்டுரை மட்டுமே எழுத முடியும். ஒரு கதையோ கவிதையோ எழுத குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சாதாரணமாக தேவைப்படுகிறது. உற்பத்தியாளர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  லௌகீக வாழ்விற்கான பொருளீட்டுவதில் தொலைந்துவிடும் கால அளவு. இலக்கியவாதிகள் கட்டுரை...

Read more »

விஷச்சாராய வழக்கு

காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த லஷ்மி மணிவண்ணனுக்கு என்ன பரிசு கிடைத்திருக்குமென்று கற்பனை செய்யமுடியாமல் போனவர்கள் கனவுகளுக்கு வெளியேகூட ஜீவிக்க தகுதியுண்டாவென்று நான் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறேன். விஷச்சாராய வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணன் என்கிற கலைஞனை ஞாபக அடுக்கில் புதைக்காதவர்கள் இலக்கியத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் அனுமதியுடன் இன்னுமா அலைகிறார்கள். வரலாற்றுக்கொடுமையென்னவென்றால் விஷச்சாராய...

Read more »

கோணங்கியை நான் பார்த்ததேயில்லை

நாலு அப்பமும் எள்ளுபோல தேங்காபாலும் காலை சாப்பாட்டுக்கு போதுமென்றாலும் பத்துநாள் விடுமுறையில் வந்தவனுக்கு போதாதென்று வீட்டிலுள்ளவர்கள் நினைத்ததற்கு என்னிடம் எந்த மறுமொழியும் இருக்கவில்லை. படபடவென்று சைக்கிளை வெளியே எடுத்துக்கொண்டு சாடிவிட்டேன். மகள் வாசலில் நின்று கையாட்டுவாளென்று பார்த்தால் டபுள்ஸ் ஏற்றக்கூடாதென்று எச்சரித்துவிட்டாள்.  வழக்கம்போல தொலைக்காட்சியிலிருந்து வந்ததும் வராததுமாய் கிளம்பிறனும். பத்துநாளுல ஒரு...

Read more »

அனாதைகள் தமிழ் இலக்கியத்தில்தான் அதிகம்

யூனிக்கோடின் வருகைக்கு பின்னான காலச்சூழலில் இலக்கிய ஆளுமைகள் தாங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறுபுத்தகங்களை சிறந்த புத்தகங்களாக அறிவிப்பது வழக்கத்திலிருந்து வருகிறது. கூகுள் தேடலில் ஒரு வார்த்தையை கொடுத்தால் அவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ள அத்தனை இணையத்தளங்களையும் நம்முன்னே வரிசைப்படுத்திவிடும். அவ்வார்த்தை சார்ந்த விஷயத்தை நீங்கள் கண்டடைய விரும்பினால் கூகுள் வரிசைப்படுத்தியுள்ள பல்லாயிரம் இணையத்தளங்களை திறந்து வாசிக்க...

Read more »

தாலியறுத்தான் சந்தையும் ரீவேலிவ் உள்ள பொண்டாட்டியும்

என் நண்பன் புதுவண்டி வாங்க என்னையும் அழைத்துக்கொண்டுபோனான். சனியன் சகடையை யாரேனும் கூடகொண்டுநடப்பார்களா? எந்தவண்டி கொள்ளாம் மக்காவென்று பதிமூன்று முறை கேட்டிருப்பான். நான் ஞானசூன்யமென்பதை இருபத்தோறு தடவை  விளக்கினேன். ஹீரோஹோண்டா ஸ்பௌண்டர் உடனே கிடைக்காதென்பதால் டிவிஎஸ் ஸ்டார்சிட்டி வாங்கினான். சூடம் எலுமிச்சம்பழம்  மாலை எதையும் கிட்ட நெருங்கவிடவில்லை.  ஷோரூமிலிருந்த அனைவரும் ஒரு கேணயனைப்போல பார்த்தார்கள். பெட்டிக்கடையில்...

Read more »

தீவிர இதழ் நடத்துவது மாபியா காரியமா

 தீவிர இதழ் நடத்துவது சுலபமான காரியமென பலர் நினைக்கிறார்கள். கூடங்குளத்தை சுற்றி ஏக்கர் கணக்கிலே இடம் வாங்கிப்போடவேண்டும். வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை பார்வையிடப்போகும் போது உதயக்குமார் அவர்களை ஒரு பேட்டி எடுக்க வேண்டும். அட்டைப்படத்தை கவனமாக தயாரிக்க வேண்டும்.  கைவசம் இருக்கிற பதிப்பகத்தில் வெளிநாட்டு எழுத்து பயிற்சியகத்தில் கர்சிவ் ரைட்டிங் பயின்ற ஆசிரியர்களின் புத்தகங்களை பதிப்பிக்கும் போதே எத்தனை...

Read more »

12/12/12

முச்சந்தியில் தூக்கிலிடுதல்

                                      - குருசு.சாக்ரடீஸ் தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களும் விளக்குகம்பத்தில் தொங்கிகொண்டிருந்த தூக்குகயிற்றின் முன்னால் நிறுத்தப்பட்டபோது எந்த புலம்பலையும் கொண்டிராத அவர்களுக்கு தூக்குகயிறுகளை வேடிக்கைப் பார்க்க நேரம் கிடைத்திருந்தது. பலநாடுகளை சேர்ந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களை...

Read more »

Pages (7)123456 »