29/8/11

குந்தம் சாடிய வாழை

நேற்று உன் கவிதைகளை வாசித்து கொண்டிருந்தேன். பரிதாபத்திற்குரிய வார்த்தைகள். பொருத்தமற்ற இடத்தில் கண்ணீரால் யாசித்திருந்தாய். என் இரக்கத்தின் ஊற்றுக்கண் வற்றி கொஞ்சகாலமாகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளே நகைப்பாய் மாறிவிட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை உன்னால் உணரக்கூட முடியவில்லையென்பதை உன் கவிதைகள் பல்லிளித்துக்கொண்டிருப்பதை வைத்தே அறிந்துகொள்கையில் மெலிதான பயம் என்னை சூழ்கிறது. தயவுசெய்து உன் குந்தம் சாடிய வாழைகளை அப்புறபடுத்திவிடு...

Read more »

27/8/11

கேட்வாக்

கம்பியில் மட்டுமே நடந்துகொண்டிருந்தவன் சர்க்கஸிலிருந்து வந்திருந்தான். ரேம்பில் கேட்வாக் செய்ய தெரியாதென்றாலும் பேஷன்ஷோ விளக்குகள் நடுத்தர வயதுகாரனை வசீகரித்திரிக்க வேண்டும். கேட்வாக் செய்ய தயாராய் இருந்த அவனிடம் டீவியில் இதை பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள். டீவி பெட்டியையே பார்த்திராத அவன் இதை எங்கே பார்த்திருக்க முடியுமென்று வண்ண விளக்கிலிருந்து குரல் வந்தத...

Read more »

அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்

                                                                                                    -  குருசு.சாக்ரடீஸ்             ...

Read more »

வருகை

                                                                                                 -  குருசு.சாக்ரடீஸ் பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை...

Read more »

யகோவாவின் வருகை

அறிவிக்கப்பட்டிராத பாடலின் மௌனத்தை திறப்பதுபோல் அலுவலகக்கதவை திறந்து நுழையும் யகோவாவின் வருகையை மஸ்கட்டின் மூடிய தெருக்களை லாவகமாக திறந்து கடக்கும் யகோவாவின் வருகையை ஓமனின் வனாந்தரத்தில் தொலைந்த இளமையை கைகளில் ஏந்தி வருகிற யகோவாவின் வருகையை பிலிப்பினோ பெண் பிருஷ்டங்களின் புன்னகையை சுமந்துவருகிற யகோவாவின் வருகையை ரஷ்யப்பெண்களின் கூந்தலில் சூடிய நடனத்தின் அழைப்பை கக்கத்தில் இடுக்கியபடி வருகிற யகோவாவின் வருகையை தாய்லாந்து...

Read more »

25/8/11

ஒரு சாயங்காலம்

ஒரு சுலைமானி சில கவிதைகள் மழையின் முதல் துளி போல கொஞ்சம் கண்ணீர் சாயங்காலம் நன்றாயிருக்கிறது துணியுலர்த்தும் காதலிகள் எட்டிப் பார்க்காதவரை....

Read more »

பாலைவன நடனத்திற்கான ஒத்திகை

ரத்தம் உறிஞ்சும் அரேபிய பாலையின் மணல் வெளிகளில் நீ தேடுகிறாய் தொலைத்ததை. அனல் வீசும் ராத்திரியிலும் மூச்சுத்திணறலுடன் உன் தேடல் நீள்கிறது. தாவீதின் குமாரர்கள் பரிகாச சிரிப்புடன் மறைகிறார்கள். குமாரத்திகள் நிர்வாண நடனத்திற்கான ஒத்திகையில். மோயிசனின் வழிகாட்டலில் பெயரற்ற பாலையில் நீ எழுதிய பெயர்களை அழித்தபடி மணல்சுமக்கும் காற்று. கானான் தேசத்து பாற்கடலின் பேரிரைச்சல் உன்னை நெருங்குகிறது. ஊதாரிகளின் கூடாரத்து வெளிச்சத்தில் நீ...

Read more »

23/8/11

நகுலனின் உலகம்

நகுலனின் உலகம் நான்கு அறைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கவிதை கதவை திறந்து நகுலனை தேடிக்கொண்டிருந்தபோது அவர் வேறு கதவு வழியே வெளியேறிக்கொண்டிருந்தார். நகுலன் எந்த அறையிலும் இல்லையென்பது கவிதைக்கு ஒருபொழுதும் தெரியபோவதில்லை. நகுலன் அப்பத்தை பிட்டு திராட்சை ரசத்தை பருகத்துவங்கினார் ஆமெ...

Read more »

21/8/11

கோணங்கியும் நானும்

கோணங்கியும் நானும் நகுலனின் வீடு நோக்கி நடந்த பாதைகளை கிட்டதட்ட பதினாறு வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது. நான் பார்த்தபோது நகுலனை பாதையும் கவனித்திருக்கவேண்டும் ஏனென்றால் பாதைக்கு வெளியே இருந்த கோணங்கி சிலிர்த்துக்கொள்வதை பதினாறு வருடங்களாக வெளி கவனித்துக்கொண்டிருந்த...

Read more »

7/8/11

மாமல்லனும் மாஞ்சாசோறும்

இலக்கிய ரவுடி மாமல்லனை பற்றி சமீபத்தில் அறிந்தேன். அவரை பலரும் பல காரணங்களுக்காக கொண்டாடுகிறார்கள். அவருடைய வசனங்களை பலரும் உருப்போடுகிறார்கள். எதிரியை நிலைகுலைய வைத்து வயிற்றில் பலமுறை குத்துவதன் மூலம்  மாஞ்சா சோற்றை வெளியே கொண்டுவரும் கலையில் மாமல்லன்  வல்லவர். எனக்கு அவர் மேல் பயபக்தியே உண்டாகிவிட்டது.  மேலும் அறிய ஆவலுடன் சில கேள்விகள்.  எத்தனை பேருக்கு மாஞ்சா சோற்றை  எடுத்திருக்கிறார்? அதனால்...

Read more »

Pages (7)123456 »