27/8/11

கேட்வாக்கம்பியில் மட்டுமே நடந்துகொண்டிருந்தவன் சர்க்கஸிலிருந்து வந்திருந்தான். ரேம்பில் கேட்வாக் செய்ய தெரியாதென்றாலும் பேஷன்ஷோ விளக்குகள் நடுத்தர வயதுகாரனை வசீகரித்திரிக்க வேண்டும். கேட்வாக் செய்ய தயாராய் இருந்த அவனிடம் டீவியில் இதை பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள். டீவி பெட்டியையே பார்த்திராத அவன் இதை எங்கே பார்த்திருக்க முடியுமென்று வண்ண விளக்கிலிருந்து குரல் வந்தது.

0 comments:

கருத்துரையிடுக